குளூட்டரோநைட்ரைல்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேண்டைநைட்ரைல்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 544-13-8 | |
Beilstein Reference
|
1738385 |
| ChemSpider | 21106442 |
| EC number | 208-861-6 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10994 |
| வே.ந.வி.ப எண் | YI3500000 |
| |
| UNII | 01ZI68F3CQ |
| UN number | 2810 |
| பண்புகள் | |
| C5H6N2 | |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 995 மி.கி மி.லி−1 |
| உருகுநிலை | −29.6 °C; −21.2 °F; 243.6 K |
| கொதிநிலை | 286.1 °C; 546.9 °F; 559.2 K |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.434 |
| வெப்பவேதியியல் | |
| நியம மோலார் எந்திரோப்பி S |
239.45 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| வெப்பக் கொண்மை, C | 186.26 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
| H301, H312, H332 | |
| P280, P301+310 | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
266 மி.கி கி.கி−1 (வாய்வழி,சுண்டெலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளூட்டரோநைட்ரைல் (Glutaronitrile) என்பது C3H6(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பெண்டேன் டைநைட்ரைல் என்ற பெயராலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் −29.6 °செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 900. doi:10.1039/9781849733069. ISBN 978-0-85404-182-4.