குல் அக்தாரா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல் அக்தாரா பேகம்
Gul Akhtara Begum
பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2011–2016
முன்னையவர்புரோசாந்த குமார் பருவா
பின்னவர்அசோக் குமார் சிங்கி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

குல் அக்தாரா பேகம் (Gul Akhtara Begum) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத்தில் பிலாசிபரா கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பேகம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசியல்வாதி ஆவார். ஆனால் 2016-ல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEMBERS OF 13th ASSAM LEGISLATIVE ASSEMBLY". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  2. "List of Winners in Assam 2011". My Neta. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  3. "Assam Assembly Election Results in 2011". elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  4. Sarat Saikia joins BJP, Gul, Monowar cross over to Congress
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்_அக்தாரா_பேகம்&oldid=3776777" இலிருந்து மீள்விக்கப்பட்டது