அசோக் குமார் சிங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோக் குமார் சிங்கி (Ashok Kumar Singhi) என்பவர் அசாமில் உள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashok Kumar Singhi of BJP WINS the Bilasipara east constituency - Tufing.com". Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. ADR. "Ashok Kumar Singhi(Bharatiya Janata Party(BJP)):Constituency- BILASIPARA EAST(BILASIPARA) - Affidavit Information of Candidate:".
  3. Indiablooms. "Spiritual strength must for character building: Assam CM - Indiablooms - First Portal on Digital News Management".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்_சிங்கி&oldid=3540630" இலிருந்து மீள்விக்கப்பட்டது