குறட்டை
Jump to navigation
Jump to search
குறட்டை ஒலி | |
ஐ.சி.டி.-10 | R06.5 |
ஐ.சி.டி.-9 | 786.09 |
நோய்த் தரவுத்தளம் | 12260 |
MedlinePlus | 003207 |
MeSH | D012913 |
குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய்வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள் நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும் அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம். இதன் காரணமாக குறட்டை விட நேரிடலாம்.