குர்துபா
Appearance
குர்துபா Córdoba | |
---|---|
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சிக் குழுமம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Andalusia |
மாகாணம் | குர்துபா |
நீதித்துறை மாவட்டம் | குர்துபா |
Founded | 169 B.C.E. (Roman colony) |
அரசு | |
• வகை | Mayor-council government |
• நிர்வாகம் | Ayuntamiento de Córdoba |
• Mayor | José Antonio Nieto Ballesteros (PP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,255.24 km2 (484.65 sq mi) |
ஏற்றம் | 120 m (390 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 3,25,453 |
• அடர்த்தி | 260/km2 (670/sq mi) |
இனங்கள் | Cordobés/sa, cordobense, cortubí, patriciense |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 14001–14014 |
Official language(s) | Spanish |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
குர்துபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள அந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், குர்துபா மாகணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம், கிலௌடியஸ் மார்செல்லஸால் தோற்றுவிக்கப்பட்டது. 2011 இல் இதன் சனத்தொகை 330,000 ஆகக் காணப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் குர்துபா நகரமானது உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இதன் பழைய நகரமானது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.
காலநிலை
[தொகு]இந்நகரத்தின் காலநிலையானது, கோடை காலங்களில் மிகவும் வெப்பமாகக் காணப்படுகிறது (சராசரியாக சூலையில் 36.9 °C (98 °F)). [1]
தட்ப வெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Córdoba (1981-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 14.9 (58.8) |
17.4 (63.3) |
21.3 (70.3) |
22.8 (73) |
27.4 (81.3) |
32.8 (91) |
36.9 (98.4) |
36.5 (97.7) |
31.6 (88.9) |
25.1 (77.2) |
19.1 (66.4) |
15.3 (59.5) |
25.1 (77.2) |
தினசரி சராசரி °C (°F) | 9.3 (48.7) |
11.1 (52) |
14.4 (57.9) |
16.0 (60.8) |
20.0 (68) |
24.7 (76.5) |
28.0 (82.4) |
28.0 (82.4) |
24.2 (75.6) |
19.1 (66.4) |
13.5 (56.3) |
10.4 (50.7) |
18.2 (64.8) |
தாழ் சராசரி °C (°F) | 3.6 (38.5) |
4.9 (40.8) |
7.4 (45.3) |
9.3 (48.7) |
12.6 (54.7) |
16.5 (61.7) |
19.0 (66.2) |
19.4 (66.9) |
16.9 (62.4) |
13.0 (55.4) |
7.8 (46) |
5.5 (41.9) |
11.4 (52.5) |
பொழிவு mm (inches) | 66 (2.6) |
55 (2.17) |
49 (1.93) |
55 (2.17) |
40 (1.57) |
13 (0.51) |
2 (0.08) |
5 (0.2) |
35 (1.38) |
86 (3.39) |
80 (3.15) |
111 (4.37) |
605 (23.82) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm) | 9 | 8 | 7 | 9 | 7 | 2 | 1 | 1 | 4 | 10 | 8 | 11 | 77 |
சூரியஒளி நேரம் | 174 | 186 | 218 | 235 | 289 | 323 | 363 | 336 | 248 | 205 | 180 | 148 | 2,905 |
ஆதாரம்: Agencia Estatal de Meteorología[2] |
References
[தொகு]- ↑ M. Kottek; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15: 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif. பார்த்த நாள்: April 22, 2009.
- ↑ "Valores Climatológicos Normales. Córdoba / Aeropuerto".
மேலும் வாசிக்க
[தொகு]- 19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
- Arthur de Capell Brooke (1831), "Cordova", Sketches in Spain and Morocco, London: Henry Colburn and Richard Bentley, இணையக் கணினி நூலக மைய எண் 13783280
{{citation}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)
- Richard Ford (1855), "Cordova", A Handbook for Travellers in Spain (3rd ed.), London: J. Murray, இணையக் கணினி நூலக மைய எண் 2145740
{{citation}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)
- John Lomas, ed. (1889), "Cordova", O'Shea's Guide to Spain and Portugal (8th ed.), Edinburgh: Adam & Charles Black
{{citation}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)
- 20 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
- "Cordova", Spain and Portugal (3rd ed.), Leipzig: Karl Baedeker, 1908, இணையக் கணினி நூலக மைய எண் 1581249
{{citation}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)
- Trudy Ring, ed. (1996). "Cordoba". Southern Europe. International Dictionary of Historic Places. Vol. 3. Fitzroy Dearborn. இணையக் கணினி நூலக மைய எண் 31045650.
- 21 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
- C. Edmund Bosworth, ed. (2007). "Cordova". Historic Cities of the Islamic World. Leiden: Koninklijke Brill.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- நகராட்சியில் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் (எசுப்பானியம்)
- கோர்தோபாவில் சுற்றுலாத்துறை
- கோர்தோபாவின் சுற்றுலாத்துறையும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்களும்
- கோர்தோபாவின் போக்குவரத்துத் தகவல்
- Natural Monument Sotos de la Albolafia (எசுப்பானியம்)
- Córdoba: The City that Changed the World by தி கார்டியன்
- Córdoba Mosque and Roman Bridge – The second largest mosque and a Roman Bridge with 17 arches Córdoba, Roman City (Spain)
- Spanish Tourism Board official website in English for United States பரணிடப்பட்டது 2013-08-21 at the வந்தவழி இயந்திரம்
- ArchNet.org. "Cordoba". Cambridge, Massachusetts, USA: MIT School of Architecture and Planning. Archived from the original on 2008-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.