குர்ஜன்த் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குருஜந்த் சிங் (பிறப்பு 26 ஜனவரி 1995) ஒரு முன்னணி  இந்திய ஹாக்கி வீரர் ஆவார். [3] இந்தியாவின் லக்னொவில் 2016 ஆம் ஆண்டு ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி  வீரர் ஆவார்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ஜன்த்_சிங்&oldid=2374956" இருந்து மீள்விக்கப்பட்டது