குரோதம் 2
Appearance
குரோதம் 2 | |
---|---|
இயக்கம் | பிரேம் |
தயாரிப்பு | அமான் ராகுல் |
இசை | தேவா |
நடிப்பு | பிரேம் இராதிகா சௌத்ரி நாசர் ஆனந்த்ராஜ் அலெக்ஸ் மன்சூர் அலிகான் ராஜீவ் ரவிச்சந்திரன் குஷ்பூ மானசா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குரோதம் 2 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.