குரோசுனி

ஆள்கூறுகள்: 43°20′N 45°39′E / 43.333°N 45.650°E / 43.333; 45.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோசுனி
குரோசுனி
Грозный
Соьлжа-Гӏала(செச்சென்)
குரோசுனி is located in உருசியா
குரோசுனி
குரோசுனி
இரசியாவில் குரோசுனி இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°20′N 45°39′E / 43.333°N 45.650°E / 43.333; 45.650


நிருவாக அமைப்பு (செப்டம்பர் 2010)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு செச்சினியா
'Capital ofசெச்சென் குடியரசு
எதன் நிருவாக மையம்குரோசுனி குடியரசு நகரம்
மாநகரத் தரம் (as of June 2010)
Urban okrugGrozny Urban Okrug
Mayor[1]Islam Kadyrov
பிரதிநிதித்துவ அமைப்புCity Council[2]
Statistics
பரப்பளவு324.16 ச.கி.மீ (125.2 ச.மை)[3]
Population (2013)277,414 inhabitants[4]
'1818
Postal code(s)364000-364099
Dialing code(s)+7 8712

குரோசுனி (Grozny, க்ரோஸ்னி, உருசியம்: Грозный, பஒஅ[ˈgroznɨj]) உருசியாவின் செச்சென் குடியரசின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் சுன்ஷா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 271,573 ஆகும்.[5] 2002இல் மக்கள்தொகை 210,720 ஆக இருந்தது.[6]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோசுனி&oldid=3663488" இருந்து மீள்விக்கப்பட்டது