குயிற்பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயிற்பாறு
கருங்கொண்டை வல்லூறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
அசிபிட்ரிபோமஸ்
குடும்பம்:
அசிபிட்ரிடே
பேரினம்:
அவிசெடா

சுவைன்சன், 1836
இனம்:
உரையினை காண்க

குயிற்பாறு (bazas[1] அல்லது Aviceda) என்பது அசிபிட்ரிடே குடும்ப கொன்றுண்ணிப் பறவை ஆகும். இவ்வினம் ஆத்திரேலியா முதல் தென்னாசியா, ஆப்பிரிக்கா வரை காணப்படுகிறது.

இதன் நெஞ்சுப் பகுதி அமைப்பு தனித்தன்மை மிக்கது.

சொற்பிறப்பியல்[தொகு]

அவிசெடா: இலத்தீன்: avis ″bird″; -சிடா "கொலையாளி", நிலையிலிருந்து "கொல்ல".[2]

சிற்றினங்கள்[தொகு]

பொதுப் பெயர் விலங்கியல் பெயர்[a] செம்பட்டியல் நிலை பரவல் படம்
ஆப்பிரிக்க குயிற்பாறு அவிசெடா குகுலோயிடுசு
சுவைன்சன், 1837
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[3] துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகள்
ஜெடனின் குயிற்பாறு அவிசெடா ஜெர்டோனி
(பிளைத், 1842)
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[4] தென்கிழக்கு ஆசியா
கருங்கொண்டை வல்லூறு அவிசெடா லுபோடிசு
(துமாண்ட், 1820)
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[5]
மடகாசுகர் குயிற்பாறு அவிசெடா மடகாசுகேரியன்சு
(சுமித், 1834)
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[6]
பசுபிக் குயிற்பாறு அவிசெடா சப்கிரீசுடேடா
(கவுல்ட், 1838)
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[7]

குறிப்புகள்[தொகு]

  1. A binomial authority in parentheses indicates that the species was originally described in a genus other than Aviceda .

உசாத்துணை[தொகு]

  1. Etymological note: the common name "baza" is derived from baaz, the இந்தி name for the northern goshawk, (Accipiter gentilis). Baaz has its origins in அரபு மொழி.
    Aasheesh Pittie. "A dictionary of scientific bird names originating from the Indian region". பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  2. Jobling, J.A. (2017). "Key to Scientific Names in Ornithology". in del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J. et al.. Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Edicions. https://www.hbw.com/dictionary/definition/aviceda. 
  3. "Aviceda cuculoides (African Cuckoo-hawk, African Cuckoo Hawk, African Cuckoo-Hawk)". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/22694944/0. பார்த்த நாள்: 23 October 2016. 
  4. BirdLife International (2012). "Aviceda jerdoni". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22694956/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  5. BirdLife International (2012). "Aviceda leuphotes". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22694964/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  6. "Aviceda cuculoides (African Cuckoo-hawk, African Cuckoo Hawk, African Cuckoo-Hawk)". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/22694944/0. பார்த்த நாள்: 23 October 2016. 
  7. BirdLife International (2016). "Aviceda subcristata (Pacific Baza)". IUCN Red List of Threatened Species 2016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694961A95221429.en. https://www.iucnredlist.org/species/22694961/95221429. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிற்பாறு&oldid=3790782" இலிருந்து மீள்விக்கப்பட்டது