குபிஸ்-யாசின் மாவட்டம்
Appearance
குபிஸ்-யாசின் மாவட்டம்
ضلع گوپیس یاسین | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் குபிஸ்-யாசின் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம் | |
நாடு | பாக்கித்தான் |
பிரதேசம் | ஜில்ஜிட்-பால்டிஸ்தான் |
தலைமையிடம் | பாந்தர் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
தாலுகாக்கள் | 3 |
குபிஸ்-யாசின் மாவட்டம் (Gupis-Yasin District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாக தலைமையிடம் பாந்தர் நகரம் ஆகும். கீசெர் மாவட்டத்தின் முன்று வருவாய் வட்டங்களைக் கொண்டு குபிஸ்-யாசின் மாவட்டம் 2019ம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டது.[1]
அமைவிடம்
[தொகு]குபிஸ்-யாசின் மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் மேல் சித்ரால் மாவட்டம், கிழக்கில் கீசெர் மாவட்டம், தெற்கில் சுவாத் மாவட்டம் மற்றும் மேல் கோகிஸ்தான் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]குபிஸ்-யாசின் மாவட்டம் மூன்று தாலுகாக்கள் கொண்டது. அவைகள்:
- குபிஸ் தாலுகா
- பாந்தர் தாலுகா
- யாசின் தாலுகா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GB cabinet decides to upgrade Dareal, Tangir, Gupis Yasin and Roundu as districts" (in ஆங்கிலம்). Radio Pakistan. 20 April 2019. Archived from the original on 19 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)