குந்தர் நெளிவு அரணை
Appearance
குந்தர் நெளிவு அரணை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரியோபா
|
இனம்: | ரி. குந்தேரி
|
இருசொற் பெயரீடு | |
ரியோபா (பீட்டர்சு, 1879)[2] | |
வேறு பெயர்கள் | |
|
குந்தர் நெளிவு அரணை (Riopa guentheri), என்பது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]
சொற்பிறப்பியல்
[தொகு]இதன் சிற்றினப் பெயரான குந்தேரி செருமனியில் பிறந்த பிரித்தானிய ஊர்வனவியலாளர்ஆல்பர்ட் குந்தரின் நினைவாக இடப்பட்டது.[3]
புவியியல் வரம்பு
[தொகு]ரியோபோ குந்தேரி பழைய பம்பாய் மாகாண இடங்களான மாத்தேரன், சோலாப்பூர், குர்துவாடி, பெல்காம் மற்றும் வடகன்னடம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srinivasulu, C. & Srinivasulu, B. 2013. Lygosoma guentheri. The IUCN Red List of Threatened Species 2013: e.T172624A1354299. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172624A1354299.en. Downloaded on 02 April 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Riopa guentheri ". The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Lygosoma guentheri, pp. 110-111).
மேலும் படிக்க
[தொகு]- George Albert Boulenge (1887). Catalogue of the Lizards in the British Museum (Natural History). Second Edition. Volume III. ... Scincidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xii + 575 pp. + Plates I-XL. (Lygosoma guentheri, pp. 311–312).
- Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Lygosoma guentheri, pp. 209–210).
- Albert Günther (1864). The Reptiles of British India. London: The Ray Society. (Taylor and Francis, printers). xxvii + 452 pp. + Plates I-XXVI. (Eumeces punctatus, p. 93).
- Wilhelm Peters (1879). "Neue oder weniger bekannte Eidechsenarten aus der Familie der Scinci (Eumeces Güntheri, Euprepes notabilis, Ablepharus rutilus)". Sitzungs-Berichte der Gesellschaft Naturforschender Freunde zu Berlin 1879 (3): 35–37. ("Eumeces Güntheri ", new name, p. 36). (in German language and Latin)
- Malcolm Arthur Smith|Smith MA]] (1935). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Amphibia. Vol. II.—Sauria. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xiii + 440 pp. + Plate I + 2 maps. (Riopa guentheri, pp. 319–320).