குதுப் திருவிழா
தோற்றம்
| குதுப் திருவிழா Qutub Festival | |
|---|---|
2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த குதுப் திருவிழாவில் | |
| வகை | சூபித்துவம் |
| நாள் | நவம்பர்/திசம்பர் |
| அமைவிடம்(கள்) | மெக்ராலி, தில்லி, புது தில்லி |
| புரவலர்கள் | தில்லி சுற்றுலா துறை |
| வலைத்தளம் | |
| http://www.delhi-tourism-india.com/festivals/qutub-festival.htm | |
குதுப் திருவிழா (Qutub Festival) என்பது மூன்று நாள் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இது வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தில்லி இந்திய பெருநகரத்தில் உள்ள குதுப் வளாகத்தில் நடைபெறுகிறது. தில்லி சுற்றுலாத்துறை மற்றும், டெல்லி அரசு இதை ஏற்பாடு செய்கிறது. [1] திருவிழா நாட்டின் கலாச்சார கலை வடிவங்களைக் கொண்டிருக்கும் என்றாலும், குதுப் மினாரின் இந்த உன்னதமான கட்டமைப்பை தேசிய மற்றும் சர்வதேச கவனத்தின் போற்றுதலில் வைக்கிறது. 2019 ஆன்டின் இந்தத் திருவிழா நவம்பர் 15-19 முதல் நடைபெறும்.
திருவிழாவில் இதுவரை பல புகழ்பெற்ற பாடகர்கள் நிகழ்த்தினர். [2] [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-19. Retrieved 2020-01-05.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Qutub Fest thronged by music lovers". Deccan Herald (in ஆங்கிலம்). 2012-11-19. Retrieved 2019-10-02.
- ↑ "Musical extravaganza at the Qutub Festival 2011 - Indian Express". archive.indianexpress.com. Retrieved 2019-10-02.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் குதுப் திருவிழா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Qutub Festival, Delhi பரணிடப்பட்டது 2019-10-02 at the வந்தவழி இயந்திரம் at Delhi Tourism website
- It's Sufi and rock at Qutub Fest பரணிடப்பட்டது 2006-05-13 at the வந்தவழி இயந்திரம். தி இந்து