குதுப் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதுப் திருவிழா
Qutub Festival
2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த குதுப் திருவிழாவில்
வகைசூபித்துவம்
நாள்நவம்பர்/திசம்பர்
அமைவிடம்(கள்)மெக்ராலி, தில்லி, புது தில்லி
புரவலர்கள்தில்லி சுற்றுலா துறை
வலைத்தளம்
http://www.delhi-tourism-india.com/festivals/qutub-festival.htm

குதுப் திருவிழா (Qutub Festival) என்பது மூன்று நாள் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இது வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தில்லி இந்திய பெருநகரத்தில் உள்ள குதுப் வளாகத்தில் நடைபெறுகிறது. தில்லி சுற்றுலாத்துறை மற்றும், டெல்லி அரசு இதை ஏற்பாடு செய்கிறது. [1] திருவிழா நாட்டின் கலாச்சார கலை வடிவங்களைக் கொண்டிருக்கும் என்றாலும், குதுப் மினாரின் இந்த உன்னதமான கட்டமைப்பை தேசிய மற்றும் சர்வதேச கவனத்தின் போற்றுதலில் வைக்கிறது. 2019 ஆன்டின் இந்தத் திருவிழா நவம்பர் 15-19 முதல் நடைபெறும்.

திருவிழாவில் இதுவரை பல புகழ்பெற்ற பாடகர்கள் நிகழ்த்தினர். [2] [3]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Qutub Fest thronged by music lovers". Deccan Herald (in ஆங்கிலம்). 2012-11-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.
  3. "Musical extravaganza at the Qutub Festival 2011 - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதுப்_திருவிழா&oldid=3608363" இலிருந்து மீள்விக்கப்பட்டது