குண்டடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குண்டடம் (Kundadam) என்பது தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிட ஊராகும். இது தாராபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. [1] கொங்கு நாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றாகத் திகழும் பொங்கலூர்கா நாட்டிற்குட்பட்ட 27 ஊர்களுள் குண்டடம் ஊரும் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வூர் பழைய நூல்களில் குன்றை, குன்றாபுரம், குன்றை மாநகர், குன்றிடம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது.[2]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kundadam". www.onefivenine.com. பார்த்த நாள் 7 சனவரி 2019.
  2. முனைவர்.கா.நாகராசு (ஜனவரி 2017). "குண்டடம் திருத்தல வரலாறு". சிவசாந்தலிங்கர் 20 (5): 20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டடம்&oldid=3059855" இருந்து மீள்விக்கப்பட்டது