குட்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்லூர்
Gudluru

గుడ్లూరు
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பிரகாசம்
மண்டலங்கள்குட்லூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்523281
வாகனப் பதிவுAP–27
மக்களவை (இந்தியா)நெல்லூர்
மாநிலச் சட்டப் பேரவைகந்துகூர்

குட்லூர் (Gudluru) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கந்துகூர் வருவாய் மண்டலத்தில் உள்ள குட்லூர் மண்டலத்தின் தலைமையிடமாக இக்கிராமம் விளங்குகிறது[1]

புவியியல் அமைப்பு[தொகு]

15°.04 வடக்கு 79°54 கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் குட்லூர் பரவியுள்ளது.

அரசியல்[தொகு]

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கந்துகூர் சட்டமன்றத் தொகுதி ஒரு சட்டப்பேரவைத் தொகுதியாகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இத்தொகுதியில் முறையாகப் பதிவுசெய்த 191544 வாக்காளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chittoor District Mandals" (PDF). Census of India. pp. 169, 180. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்லூர்&oldid=2045534" இலிருந்து மீள்விக்கப்பட்டது