குடும்ப சங்கிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடும்ப சங்கிலி
இயக்கம்பி. என். இராமச்சந்திர ராவ்
தயாரிப்புகலைப்புலி ஜி. சேகரன்
இசைசிற்பி (இசையமைப்பாளர்)
நடிப்புகலைப்புலி ஜி சேகரன்
குஷ்பூ
வெளியீடு26 நவம்பர் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடும்ப சங்கிலி (Kudumba Sangili) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். பி. என். ராமச்சந்தர் இயக்கிய இப்படத்தை கலைப்புலி ஜி. சேகரன் குஷ்புவுடன் இணைந்து தயாரித்தார். படத்தில் மணிவண்ணன் துணைப்பாத்திரங்கள் நடித்துள்ளார். சிற்பி இசையமைத்த இந்த படம் நவம்பர் 1999 இல் வெளியானது. [1]

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

வெளியீட்டிற்குப் பிறகு, படத்திற்கு நான்கு வாரங்களுக்கு பொழுதுபோக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. "A-Z (II)". Indolink Tamil. 28 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://web.archive.org/web/20061103024843/http://www.dinakaran.com/cinema/english/highlights/1999/1999hili.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்ப_சங்கிலி&oldid=3437202" இருந்து மீள்விக்கப்பட்டது