குஞ்சி லால் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்சி லால் மீனா
Kunji Lal Meena
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1991–1996
முன்னையவர்கிரோடி லால் மீனா
பின்னவர்உசா மீனா
தொகுதிசவாய் மாதோபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1936
இறப்பு7 சனவரி 2019(2019-01-07) (அகவை 82)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சோமா தேவி
மூலம்: [1]

குஞ்சி லால் மீனா (Kunji Lal Meena)(1936 - 7 சனவரி 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியினை சார்ந்தவர். மீனா இராசத்தான் சவாய் மாதோபூர் மக்களவைக்கு உறுப்பினராக 1991ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] மேலும் மீனா நான்கு முறை இராசத்தான் சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "10th Lok Sabha, Member Bioprofile, Kunji Lal Meena". Lok Sabha. Archived from the original on 17 January 2022.
  2. 2.0 2.1 "The Speaker made reference to the passing away of Shri Kunji Lal, a member of 10th Lok Sabha" (PDF). Lok Sabha Digital Library. 13 February 2019.
  3. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha.
  4. India Polls 1996.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சி_லால்_மீனா&oldid=3826293" இலிருந்து மீள்விக்கப்பட்டது