குசும் மெக்தெலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசும் மெக்தெலே
மத்திய பிரதேச அரசு
பதவியில்
21 திசம்பர் 2013 – 2018
மத்திய பிரதேச முதலமைச்சர்சிவராஜ் சிங் சௌகான்
பின்னவர்பால பச்சன்,
சுக்தே பான்சே
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2013–2018
பின்னவர்பிரிஜேந்திர பிரதாப் சிங்
தொகுதிபன்னா
பதவியில்
1998–2008
பின்னவர்சிறீகாந்த் துபே
தொகுதிபன்னா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1943 (1943-08-15) (அகவை 80)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விஇளம் அறிவியல், இளங்கலைச் சட்டம்
தொழில்வழக்கறிஞர்

குசும் மெக்தெலே (Kusum Mehdele)(பிறப்பு: ஆகத்து 15, 1943) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றி உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் பன்னா தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 1984 முதல் 1990 வரை மூன்று முறை பாரதிய ஜனதா மகளிர் பிரிவு தலைவராகவும், 1984-86 மற்றும் 1995-96-இல் இரண்டு முறை மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

2005-இல், பாபுலால் கௌரின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். மேலும் சிவராஜ் சிங் சௌகான்அமைச்சரவையிலும் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite web}}: Empty citation (help)
  2. Mehdele incident: BJP tries caste card
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசும்_மெக்தெலே&oldid=3882942" இலிருந்து மீள்விக்கப்பட்டது