குங்கும பொட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்கும பொட்டு
இயக்கம்ஆர். ரஞ்சித் குமார்
தயாரிப்புதிருமதி. கே. ராதா
இசைகங்கை அமரன்
நடிப்புரஞ்சித்குமார்
சரிதா
ஜெய்சங்கர்
ஜனகராஜ்
ஜஸ்டின்
கண்ணையா
குமரிமுத்து
மகேந்திரன்
செந்தாமரை
செந்தில்
உசிலைமணி
ஜீவிதா
மனோரமா
சாந்தி
ஒளிப்பதிவுஆர். ரஞ்சித் குமார்
படத்தொகுப்புஏ. செல்வநாதன்
வெளியீடுபெப்ரவரி 19, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குங்கும பொட்டு இயக்குனர் ஆர். ரஞ்சித் குமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஞ்சித்குமார், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1986.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kunguma%20pottu[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்கும_பொட்டு&oldid=3374544" இருந்து மீள்விக்கப்பட்டது