கீழகொளத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழகொளத்தூர்
கிராமம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியாலூர் மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,135
மொழி
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Literacy63.03%

கீழகொளத்தூர் (Keelakolathur) கிராமம் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.[1]

தொழில் ஆதாரம்[தொகு]

இங்கு நெல், கரும்பு, சூரியகாந்தி, நிலகடலை போன்றவை காவிரி, ஏரி, ஆழ்துளை கிணறு மற்றும் குளம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் விவசாயத் தொழில் நடைபெருகிறுது.

மக்கள் தொகை[தொகு]

கீழகொளத்தூர், 2001 மக்கள் தொகை கணக்கின்படி ஆண்கள் 1544, பெண்கள் 1591 மொத்தம் 3135 பேர் வசிக்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Keelakolathur
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழகொளத்தூர்&oldid=2991972" இலிருந்து மீள்விக்கப்பட்டது