கீனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Geany
வடிவமைப்புEnrico Tröger
உருவாக்குனர்Geany authors
தொடக்க வெளியீடுError: first parameter is missing. ()
அண்மை வெளியீடு1.32 / நவம்பர் 19, 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-11-19)
மொழிC, சி++[1]
இயக்கு முறைமைலினக்சு
macOS
மைக்ரோசாப்ட் விண்டோசு
கோப்பளவு14 MB (Windows)
மென்பொருள் வகைமைIDE
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம் v2 or later[2]
இணையத்தளம்www.geany.org
விருப்பவடிவமாக்கப்பட்ட கீனியின் IDE

கீனி (Geany, பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி:ʒeːniː) என்பது லினக்சு வகைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் குறைந்த அளவு கணினித் திறன் தேவையான உரைத்தொகுப்பிகளில் ஒன்றாகும்.[3] இருப்பினும் பன்னியக்குதளங்களிலும் இயங்குவதற்கான இதன் பொதி கிடைக்கிறது. இதன் இயல்பிருப்பான பின்புலம் வெள்ளை நிறமாகும். இருப்பினும், இப்பகுதியில் இருந்து, நமக்கு வேண்டிய கோப்புகளைப் பதிவிறக்கி இதனை மாற்றிக் கொள்ளலாம்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "geany/geany: A fast and lightweight IDE". GitHub. 11 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  2. "GNU General Public License : பதிப்பு 2, சூன் 1991". Geany.svn.sourceforge.net. Archived from the original on 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  3. "Fast, powerful Geany editor offers IDE features". Linux.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீனி&oldid=3550255" இலிருந்து மீள்விக்கப்பட்டது