கிராந்தி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நேபாள இனக்குழுக்கள் வரைபடம்.
கிராட் மக்களின் பண்டிகைக் கொண்டாட்டம்.

கிராட் (Kirati people) சுனுவார், ரை, லிம்பு, குருங், பமார்; எனும் இன மக்கள் இமயமலைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இமயமலையில் இந்தியா, நேபாளம் மற்றும் பர்மா வரை இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் கீரெய்ட் (இந்தோ-ஐரோப்பா) பகுதியிலிருந்து தற்போதைய இடங்களுக்கு அசாம், பர்மா, திபெத் மற்றும் யுனான் வழியாக இடம்பெயர்ந்து வந்தனர். இவர்கள் மஞ்சள் ஆற்றுப்பகுதியில் 10,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். இவர்கள் மங்கோலிய இனக்குழுவைச் சார்ந்தவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராந்தி_மக்கள்&oldid=2153178" இருந்து மீள்விக்கப்பட்டது