கியூரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரைட்டுCurite
கியூரைட்டு
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுPb3(UO2)8O8(OH)6•3(H2O)
இனங்காணல்
நிறம்மஞ்சள், ஆரஞ்சுச் சிவப்பு, பழுப்பு மஞ்சள்.
படிக இயல்புபொதிகளாக, ஊசிப்படிகங்கள், இறுகிய மண்.
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்பு{100}, சரியற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4-5
மிளிர்வுவளையாது
கீற்றுவண்ணம்ஆரஞ்சு
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுறுவும்
ஒப்படர்த்தி6.98 - 7.4
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 2.060 nβ = 2.110 nγ = 2.150
இரட்டை ஒளிவிலகல்.090
பலதிசை வண்ணப்படிகமைகண்களுக்குத் தெரியும்: X = b = வெளிர் மஞ்சள், Y = a = இளம் ஆரஞ்சுச் சிவப்பு, Z = c = அடர் ஆரஞ்சுச் சிவப்பு
2V கோணம்70°
புறவூதா ஒளிர்தல்Yes
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

கியூரைட்டு (Curite) என்பது Pb3(UO2)8O8(OH)6•3(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். காரீய யுரேனியம் ஆக்சைடு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. கதிரியக்கத்திறகாக அறியப்படும் இயற்பியலாளர்கள் மேரி மற்றும் பியேர் கியூரி ஆகியோரின் நினைவாக இக்கனிமத்திற்கு கியூரைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. சிங்கோலோப்வெ சுரங்கப் பகுதியில் இக்கனிமம் கிடைகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரைட்டு&oldid=2753583" இலிருந்து மீள்விக்கப்பட்டது