கியார்கியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியார்கியோன்
A purported self-portrait, represented as தாவீது அரசர்

கியார்கியோன் Giorgione)(1477–1510)ஓர் உயர் மறுமலர்ச்சி வகை சார்ந்த வெனிஸ் ஓவியர். இவரது படைப்புகள் மனிதனையும் இயற்கையையும் இணைக்கும் வகைப்பட்டது ஆகும் . பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கியோவன்னி பெல்லினி என்னும் பிரபல ஓவியரின் ஓவியங்களின் மீது கொண்ட பற்றே இவரை ஓவியராக்கியது எனலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giorgione
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியார்கியோன்&oldid=3355860" இலிருந்து மீள்விக்கப்பட்டது