வெனிசு
Appearance
(வெனிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Comune di Venezia வெனிஸ் நகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 45°26′N 12°19′E / 45.433°N 12.317°E | |
மண்டலம் | வெனீட்டோ |
மாகாணம் | வெனிஸ் மாகாணம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 412 km2 (159 sq mi) |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (January 1, 2004) | |
• மொத்தம் | 2,71,251 |
• அடர்த்தி | 646/km2 (1,670/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 |
இணையதளம் | www.comune.venezia.it |
வெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]கால்வாய்களின் நகரம் என்று அழைக்கப்படும் இந்நகருக்கு அருகில் கடல்பகுதியில் ஏற்பட்ட புயலின் காரணமாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி அதிக அளவு கடல் நீர் உட்புகுந்தது. அப்போது ஏற்பட்ட அலையின் உயரம் 1.4 மீட்டரைத் தாண்டியதாக இத்தாலிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இதன் காரணமாக இந்நகரின் 50 சதவீதம் தண்ணிருக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது[4].
புகழ்பெற்ற வெனிசியர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Popolazione Residente al 1° Gennaio 2020" [Resident population as of 1 January 2020]. Italian National Institute of Statistics. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
- ↑ "The Bridges of Venice". ArcGIS StoryMaps (in அமெரிக்க ஆங்கிலம்). 19 June 2023. Archived from the original on 6 November 2023. பார்க்கப்பட்ட நாள் 6 November 2023.
- ↑ "Patreve, l'attuale governance non-funziona" [Patreve, the current governance doesn't work] (PDF) (in இத்தாலியன்). Venice International University. 6 March 2011. Archived (PDF) from the original on 25 December 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
- ↑ Mezzofiore, Gianluca (November 15, 2019). "Italian council is flooded immediately after rejecting measures on climate change". CNN. https://edition.cnn.com/2019/11/14/europe/veneto-council-climate-change-floods-trnd-intl-scli/index.html. பார்த்த நாள்: 17 November 2019.