உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டோலா படகு

கொண்டோலா என்பது வெனிசு நகரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு படகு. இப்படகுகள் வெனிசில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் உள்ளன. தற்காலத்தில் இவை பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வர பயன்படுத்தப் படுகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டோலா&oldid=1351021" இலிருந்து மீள்விக்கப்பட்டது