கிம் யோ-ஜோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் யோ-ஜோங்
Kim Yo-jong at Blue House (cropped).jpg
கிம் யோ-ஜோங், பிப்ரவரி, 2018
முதல் துணை இயக்குநர், வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 நவம்பர் 2014
வட கொரியாவின் தலைமைத் தலைவர் கிம் ஜொங்-உன்
இயக்குநர் கிம் கி-நாம்
பாக்-குவாங்-ஹோ
ரி இல்-ஹான்
முன்னவர் ரி ஜே-இல்
தனிநபர் தகவல்
பிறப்பு 26 செப்டம்பர் 1987 (1987-09-26) (அகவை 35)[1][2]
பியொங்யாங், வட கொரியா
தேசியம் வட கொரியர்
வாழ்க்கை துணைவர்(கள்) சூ சாங் (2015)
பெற்றோர் கிம் ஜொங்-இல்
கோ யோ-குயிய்
படித்த கல்வி நிறுவனங்கள் கிம் இல்-சங் இராணுவப் பல்கலைக் கழகம்
கையொப்பம் கிம் யோ-ஜோங்கின் கையொப்பம்
Korean name
அங்குல் எழுத்துக்கள்김여정
Hancha
McCune–Reischauerகிம்-யோ-யோஜோங்
Revised Romanizationஜிம் யோ-ஜியோங்

கிம் யோ-ஜோங் (Kim Yo-jong) (அங்குல்김여정; hanja金裕貞, இவர் தற்போதைய வட கொரியா அதிபர் கிம் ஜொங்-உன் சகோதரியும், முன்னாள் வட கொரியா அதிபர் கிம் ஜொங்-இல்லின் இளைய மகளும் ஆவார். இவர் 2004 முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் (WPK) உறுப்பினராகவும், 2014 முஹ்டல் வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறையின் முதல் துணை இயக்குநராகவும் உள்ளார்.

முன்னர் வட கொரியா அதிபரான இவரது தந்தை கிம் ஜொங்-இல்லின் தனிச் செயலாராக செப்டம்பர் 2010 முதல் கிம் ஜொங்-இல் இறக்கும் வரை பணியாற்றினார்.[3]இவர் 1996 - 2000 காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்.

இவர் வட கொரியா இராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங்-ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை ஜனவரி 2015-இல் மணந்தவர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in Korean)MK News. 27 December 2018. http://news.mk.co.kr/newsRead.php?year=2018&no=806316. பார்த்த நாள்: 4 January 2019. 
  2. "Kim Yo Jong". North Korea Leadership Watch. 6 May 2016. http://nkleadershipwatch.wordpress.com/kim-family/kim-yo-jong/. 
  3. "KJI Youngest Daughter Working as Events Manager for KJU?". North Korea Leadership Watch (South Korea). 22 July 2013. Archived from the original on 22 December 2013. https://web.archive.org/web/20131222045126/http://nkleadershipwatch.wordpress.com/2013/07/22/kji-youngest-daughter-working-as-events-manager-for-kju/. 
  4. (2 January 2015) Kim Jong Un’s Little Sister Married Son of Top Regime Official, Report Says Wall Street Journal, Asia, Retrieved 16 January 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_யோ-ஜோங்&oldid=2961909" இருந்து மீள்விக்கப்பட்டது