கிப்பாரா கேரியாசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Monimiaceae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கிப்பாரா கேரியாசியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Monimiaceae
பேரினம்:
இனம்:
K. coriacea
இருசொற் பெயரீடு
Kibara coriacea
(புளூம்) ஹூக். எப் & தாம்சன்[2][3]

கிப்பாரா கேரியாசியா (Kibara coriacea) என்ற சிற்றினத் தாவரம் மோனிமியேசியா என்ற குடும்பத்தை சார்ந்தது. இப்பண்பைக் கொண்ட கேரியாசியா என்ற வார்த்தை இலத்தின் மொழியில் “தோல்” போன்றது எனப்படும். இத்தாவரத்தின் இலைகள் தோல் போன்ற பரப்பை கொண்டவையாகும்.[4]

விளக்கம்[தொகு]

கிப்பாரா கேரியாசியா மரம் அல்லது புதர் செடி வகை தாவரமாகும். 15 மீட்டர் (50அடி) உயரம் மற்றும் கட்டை தண்டின் குறுக்களவு 15 செண்டி மீட்டர் (6அங்குல) கொண்டது வரையிலான அளவுக்கு இது வளரும்.[4] மென்மையாகனி வகை ட்ரூப் நீள்வட்ட வடிவமானது, பழுத்த கனியின் நிறம் அடர் நீலம் அல்லது ஊதா அல்லது கருப்பாக காணப்படும். இதன் நீளம் 2 சென்டி மீட்டர் (1அங்குலம்) ஆகும். கனி உணவாக உண்ணக் கூடியது. தண்டின் மேற்பகுதியில் மென்மையான வெளிர் சாம்பல் நிறம் பட்டை உள்ளது.

பரவல் மற்றும் வாழிடம்[தொகு]

கிப்பாரா கேரியாஸியா இந்தியா, இயற்கையாகவே வளர்ந்து காணப்படுகிறது. இது தவிர இந்தோனேசியா, மலேசியா,(போர்னியோ) மற்றும் சிங்கப்பூர்[5] போன்ற நாடுகளை வாழிடமாக கொண்டது. இத்தாவரம் கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் (5200 அடி) உயரமான மலைப்பகுதி மற்றும் தாழ்வான மழைக்காடுகள், பகுதியை தனது வாழிடமாக கொண்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. World Conservation Monitoring Centre (1998). "Kibara coriacea". IUCN Red List of Threatened Species 1998: e.T33589A9789307. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T33589A9789307.en. https://www.iucnredlist.org/species/33589/9789307. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Kibara coriacea (Blume) Hook.f. & Thomson | Plants of the World Online | Kew Science". Plants of the World Online. பார்க்கப்பட்ட நாள் 2020-03-04.
  3. Hooker, J.D. & Thomson, T. (1855). "Kibara coriacea". Flora Indica: Being a Systematic Account of the Plants of British India 1 (2): 166. https://www.biodiversitylibrary.org/page/38559463. 
  4. 4.0 4.1 4.2 Yii, P. C.; Tipot, Lesmy (1995). "Kibara coriacea (Blume) Tul.". in Soepadmo, E.; Wong, K. M.. Tree Flora of Sabah and Sarawak. 1. Forest Research Institute Malaysia. பக். 246–247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-9592-34-3. http://www.chm.frim.gov.my/backup/TFSSvol1_3.pdf. பார்த்த நாள்: 18 June 2014. 
  5. Oldfield, S. (2020). "Euthemis minor". IUCN Red List of Threatened Species 2020: e.T34292A149814813. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T34292A149814813.en. https://www.iucnredlist.org/species/34292/149814813. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்பாரா_கேரியாசியா&oldid=3928871" இலிருந்து மீள்விக்கப்பட்டது