உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிண்ணம் என்பது அகன்ற மூடியில்லாத ஒரு பாத்திரம் (கொள்கலம்). இது உணவு பரிமாற‌வும் மற்றும் உணவைப் பதப்படுத்தவும் உதவும் பாத்திரமாகும். பொதுவாக இது சிறியதாகவும், அகலமாகவும் காண‌ப்படும்.

Simple ceramic bowl with blue glazed trim

வரலாறு

[தொகு]

கிண்ணம் பண்டய காலம் முதல் இக்காலம் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொருள். இது பல ஆயிரம் காலமாகப் பயன்பாட்டில் உள்ளது. மண் கிண்ணம் முதல் தங்கக் கிண்ணம் வரை பல பொருட்களால் செய்த கிண்ணங்கள் உள்ளன. அரசக் குடும்பைத்தை சார்ந்தவர்கள் பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி கிண்ணத்தைப் பயன்படுத்துவார்கள்.

இவற்றையும் பார்க்கவும்‌

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணம்&oldid=3416804" இலிருந்து மீள்விக்கப்பட்டது