முள்கரண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முள்கரண்டிஎன்பது சாப்பிட பயன்படும் ஓர் கருவி. கரண்டிகள் அவற்றின் தேவைக்கேற்ப பல அளவுகளிலும் உள்ளன. நேரடியாய்க் கையால் உண்ணாமல், கரண்டிகளின் உதவியால் உண்னும் பொழுது சில வகையான உணவுகளை குத்தி எடுத்து உண்பதற்குக் முள்கரண்டிகள் அவசியமானவை.

முள்கரண்டிகள்.

வரலாறு[தொகு]

இது பொதுவாக ஆங்கிலயர்கள் பயன்படுத்தும் பொருள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • A history of the evolution of fork design can be found in: Henry Petroski, The Evolution of Useful things (1992); ISBN 0-679-74039-2

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்கரண்டி&oldid=3688758" இலிருந்து மீள்விக்கப்பட்டது