கிங்கனி அணை

ஆள்கூறுகள்: 18°08′05″N 75°50′12″E / 18.1347177°N 75.8366489°E / 18.1347177; 75.8366489
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங்கனி அணை
Hingani Dam
கிங்கனி அணை is located in மகாராட்டிரம்
கிங்கனி அணை
Location of கிங்கனி அணை
Hingani Dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்Hingani (Pangaon) Dam D01362
அமைவிடம்பார்சி
புவியியல் ஆள்கூற்று18°08′05″N 75°50′12″E / 18.1347177°N 75.8366489°E / 18.1347177; 75.8366489
திறந்தது1977[1]
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஅணை
தடுக்கப்படும் ஆறுபோகாவதி ஆறு
உயரம்21.87 m (71.8 அடி)
நீளம்2,193 m (7,195 அடி)
கொள் அளவு74 km3 (18 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு31,970 km3 (7,670 cu mi)
மேற்பரப்பு பகுதி0 km2 (0 sq mi)

கிங்கனி அணை (Hingani Dam) என்பது பாங்கான் அணை என்றும் அழைக்கப்படுகிறது. இது மண் நிரப்பு அணையாகும். இந்த அணை மகாராட்டிரம் மாநிலத்தில் ஓடும் போகாவதி ஆற்றில் சோலாப்பூர் மாவட்டம் பார்சி நகரம் அருகே கட்டப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகள்[தொகு]

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 21.87 m (71.8 அடி) ஆகும். நீளம் 2,193 m (7,195 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க கொள்ளளவு 74 km3 (18 cu mi)74 km3 (18 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 45,510.00 km3 (10,918.43 cu mi).[2]

நோக்கம்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hingani (Pangaon) D01362". பார்க்கப்பட்ட நாள் March 5, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்கனி_அணை&oldid=3781704" இலிருந்து மீள்விக்கப்பட்டது