கிக் (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிக்
திரைக்கதைசேத்தன் பகத்
இசைSongs:
ஹிமேஷ் ரேஷாமியா
ஹனி சிங்
நடிப்புசல்மான் கான்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 25, 2014 (2014-07-25)
ஓட்டம்180 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு140 கோடி
(US$18.35 மில்லியன்)
[2]
மொத்த வருவாய்377 கோடி
(US$49.42 மில்லியன்)
[3]

கிக் 2014ல் வெளிவந்த இந்திய அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கு திரைப்படமான கிக்ன் மறுவாக்கமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். திரைகதை சேத்தன் பகத் எழுத்தாளரால் உள்வாங்கி எழுதப்பட்டது. 25 ஜூலை 2014 ல் இத்திரைப்படம் வெளிவந்தது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. Kick - BBFC. BBFC
  2. "Highest Budget Movies All Time". Box Office India (18 November 2015). மூல முகவரியிலிருந்து 4 October 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 நவம்பர் 2015.
  3. http://www.koimoi.com/box-office-verdict-bollywoods-top-worldwide-grossers/
  4. "'Bajrangi Bhaijaan' storms the box office on opening day".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிக்_(2014_திரைப்படம்)&oldid=2704354" இருந்து மீள்விக்கப்பட்டது