உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பிறப்பு2 சூன் 1985 (1985-06-02) (அகவை 39)
கொழும்பு,இலங்கை
தேசியம்இலங்கையர்
பணிநடிகை, வடிவ அழகி
செயற்பாட்டுக்
காலம்
2006 இல் இருந்து

ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez, சிங்களம்: ජැකලින් ෆර්නෑන්ඩස්) இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையும் முன்னாள் இலங்கை அழகுராணியுமாவார். 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் (மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ்) வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய பிலிம் அகாதமி விருதினை 2010ல் வென்றார். தற்போது பல இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேற்கோள்களும் குறிப்புக்களும்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்குலின்_பெர்னாண்டஸ்&oldid=4114830" இலிருந்து மீள்விக்கப்பட்டது