கிக்பொக்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிக்பொக்சர்
Kickboxer
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மார்க் டில்சால்
டேவிட் வேத்
தயாரிப்புமார்க் டில்சால்
திரைக்கதைகிளன் ஏ. புரூஸ்
இசைபோல் ஹெட்செக்
நடிப்புஜான் குளோட் வான் டாம்
டேனிஸ் அலெக்சியோ
டேனிஸ் சான்
மைக்கல் குயிசி
கஸ்கெல் வி. அண்டர்சன்
ஒளிப்பதிவுஜொன் கிராகவுஸ்
படத்தொகுப்புவயின் வாஃமன்
விநியோகம்கனன் பிலிம் டிஸ்ரிபியூட்டர்ஸ்
வெளியீடுஏப்ரல் 20, 1989 (1989-04-20)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,500,000
(கணக்கிடப்பட்டது)
மொத்த வருவாய்உள்ளூர்:
$ 14,533,681
வெளிநாடு:
$ 25,752,349
உலகளவில்:
$ 40,286,030

கிக்பொக்சர் அல்லது கிக்பாக்சர் (Kickboxer) என்பது 1989இல் வெளியாகிய அமெரிக்க சண்டைக்கலை விளையாட்டு நாடகத் திரைப்படம். மார்க் டில்சாலின் திரைக்கதை, இயக்கம், உருவாக்கம் என்பவற்றில் உருவாகிய இதில், டேவிட் வேத் இயக்கத்திலும் ஜான் குளோட் வான் டாம் மற்றும் முன்னாள் உலக காலுதைச்சண்டை வெற்றிவீரர் டேனிஸ் அலெக்சியோ நடிப்பிலும் பங்களித்திருந்தனர். வான் டாமின் முன்னைய திரைப்படம் பிளட்ஸ்போட் போன்று, இது அவரின் பலட் நடன மற்றும் சீருடற்பயிற்சி திறன்களை வெளிப்படுத்தியது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Willman, Chris (1989-09-11). "'Kickboxer' Takes a Giant Step Backwards". The Los Angeles Times. http://articles.latimes.com/1989-09-11/entertainment/ca-1390_1_van-damme. பார்த்த நாள்: 2010-08-23. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

Kickboxer Drinking Game[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிக்பொக்சர்&oldid=3725652" இருந்து மீள்விக்கப்பட்டது