ஜான் குளோட் வான் டாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் குளோட் வான் டாம்

ஜான் குளோட் வான் டாம்
இயற் பெயர் ஜேன் குளோட் கமிளி பிரான்கொயிஸ் வான் வரென்பேர்க்
பிறப்பு அக்டோபர் 18, 1960 (1960-10-18) (அகவை 63)
பெல்ஜியம் பிரசல்ஸ், பெல்ஜியம்
வேறு பெயர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்"
குறிப்பிடத்தக்க படங்கள் கிக் பொக்சர், பிளாட் ஸ்பொட் , டைம் கொப்
இணையத்தளம் உத்தியோகபட்ச தளம்

ஜான் குளோட் வான் டாம் (Jean-Claude Van Damme) சண்டைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகர். 1960 இல் பெல்ஜியத்தில் பிறந்தார். இவர் பிறந்தது பிரசல்ஸ் நகரம் என்பதாலும், இவரது சண்டைப்படங்கள் கரணமாகவும் இவர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்" என்ற புணைப்பெயரைப் பெற்றிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_குளோட்_வான்_டாம்&oldid=2214630" இலிருந்து மீள்விக்கப்பட்டது