பிளட்ஸ்போட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளட்ஸ்போட்
Bloodsport
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்நியுட் ஆர்னோட்
தயாரிப்புமார்க் டில்சலே
யோரம் குளோபஸ்
மேனகம் கோலன்
திரைக்கதைகிறிஸ்டோபர் கொஸ்பி
மெல் பிறிட்மன்
செல்டன் டெட்டிச்
இசைபோல் ஹெட்சொக்
நடிப்புஜான் குளோட் வான் டாம்
ரோய் சியாவோ
டொனல்ட் கிப்
லியா அய்ரஸ்
போலோ யேங்
ஒளிப்பதிவுடேவிட் வேத்
படத்தொகுப்புகார்ல் கிரஸ்
ஜான் குளோட் வான் டாம் (பதிவுக்குட்படாத)
கலையகம்கோலன் குளோபஸ்
விநியோகம்த கனொன் குருப்
வெளியீடுபெப்ரவரி 26, 1988 (1988-02-26)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.1 மில்லியன்
மொத்த வருவாய்$11.8 மில்லியன் (அமெரிக்கா)[1]

பிளட்ஸ்போட் (Bloodsport) என்பது 1988 இல் ஜான் குளோட் வான் டாம் நடிப்பில் வெளியாகிய ஒரு அமெரிக்க சண்டைக்கலை விளையாட்டு நாடகத் திரைப்படம். இத்திரைபப்டம் பிராங் டக்ஸ் என்பவரின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2][3] நன்றாக ஓடிய இத்திரைப்படம் வரவு செலவு திட்டம் $1,100,000ஐ $11,806,119 ஆகத் தாண்டியது. பிளட்ஸ்போட் வான் டாமின் முக்கிய திரைப்படமும் அவருடைய உடற்பயிற்சி திறமைகளையும் வெளிப்படுத்தியது. காட்சியில் உலங்குவானூர்தி பாணி, பாய்ந்து சுழன்று குதிக்காலால் உதைத்தல், கால்களை விரித்தல் போன்றவை வெளிப்படுத்தப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Bloodsport (1988)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
  2. Richards, David (1994-09-04). "FILM; Jean-Claude Van Damme, the, uh, Actor?". The New York Times. http://www.nytimes.com/1994/09/04/movies/film-jean-claude-van-damme-the-uh-actor.html?scp=4&sq=jean%20claude%20van%20damme&st=cse. பார்த்த நாள்: 2010-08-08. 
  3. Cater, Dave (May 1987). "Bloodsport – The Ultimate Martial Arts Movie". Inside Kung Fu Presents The Complete Guide To Ninja Training: 38–47. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளட்ஸ்போட்&oldid=3590152" இலிருந்து மீள்விக்கப்பட்டது