உள்ளடக்கத்துக்குச் செல்

கிகோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gijón / Xixón
Gijón / Xixón-இன் கொடி
கொடி
Gijón / Xixón-இன் சின்னம்
சின்னம்
Location of Gijon
Location of Gijon
Country எசுப்பானியா
Autonomous communityவார்ப்புரு:நாட்டுத் தகவல் Asturias
Provinceஆதூரியா
ComarcaGijón
Judicial districtGijón
Founded5th century BC (Noega, the first settlement on record)
அரசு
 • AlcaldePaz Fernández Felgueroso (2007) (PSOE)
பரப்பளவு
 • மொத்தம்181.6 km2 (70.1 sq mi)
ஏற்றம்
3 m (10 ft)
உயர் புள்ளி
737 m (2,418 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்2,75,699
இனம்Castillian: Gijonés/sa Asturian: Xixonés/sa
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
Postal code
33201 -33212
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

கிகோன் (Gijón) என்பது எசுப்பானியாவில் உள்ள ஆதூரியா பகுதியில் உள்ள ஒரு நகராட்சியும் அதன் தலைநகரமும் ஆகும். ஐரோப்பிய மத்திய கால குறிப்புகள் இதனை கிகியா என்று குறிப்பிடுகின்றன. இது ஒரு முக்கியமிக்க ரோமானிய நகரமாக இருந்தது. ஆனால் ரோமானியர்கள் வருவதற்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். இன்று இதன் பரப்பளவு 181.6 சதுர கி.மீ. ஆகும். இங்கு தற்போது ஏறத்தாழ 275,699 மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Consejería de Cultura, Comunicación Social y Turismo: "Decreto 105/2006, de 20 de septiembre, por el que se determinan los topónimos oficiales del concejo de Gijón". Boletín Oficial del Principado de Asturias (229). 3 October 2006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1579-7252. http://www.asturias.es/bopa/2006/10/03/20061003.pdf. 
  2. "Distancia de Oviedo a Gijón en coche". esdistancia.com (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  3. Villar, Iván (2023-12-30). "Gijón ganó población en 2023 por el aumento de extranjeros, que ya superan los 21.500 habitantes". El Comercio: Diario de Asturias (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகோன்&oldid=3890052" இலிருந்து மீள்விக்கப்பட்டது