காவின் ரென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காவின் ரென்னி
Cricket no pic.png
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 23 40
ஓட்டங்கள் 1023 617
துடுப்பாட்ட சராசரி 22.73 19.90
100கள்/50கள் 0/7 0/2
அதிகூடிய ஓட்டங்கள் 93 76
பந்துவீச்சுகள் 126 90
வீழ்த்தல்கள் 1 2
பந்துவீச்சு சராசரி 84.00 37.50
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/40 1/17
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 13/- 16/-

பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

காவின் ரென்னி (Gavin Rennie, பிறப்பு: சனவரி 12 1972 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 81 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 -2002 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1996 -2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

காவின் ரென்னி- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவின்_ரென்னி&oldid=2217016" இருந்து மீள்விக்கப்பட்டது