காவிக் காசோலை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (சூன் 2020) |
காசோலையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு அல்லது அக்காசோலையை கொண்டு வருபவருக்கு காசோலையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி எழுதப்பட்ட காசோலைகள் காவிக் காசோலை. எனப்படும். இக்காசோலையை யார் வங்கியில் சமர்பித்து பணம் கோருகின்றாரோ அவருக்கு வங்கி பணம் கொடுக்கும்.
இதன் பண்புகள்.
[தொகு]- கொண்டு வரும் நபருக்கு பணம் வழங்கப்படும்.
- சாதாரண தாள் நாணயங்களின் தொழிற்பாட்டுக்குச் சமமானது.
- சிறியளவான கொடுக்கல் வாங்கலின் போது அபருமளவு பயன்படுத்தப்படுகின்றது.