பேச்சு:காவிக் காசோலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த கட்டுரையை தயவு செய்து எனது பெயரில் மாற்று விடலாமா? இது என்னால் எழுதப்பட்டது. மறதியாக புகு பதிகை செய்யாமல் எழுதி விட்டேன்.--AAMFasly (பேச்சு) 06:23, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]

தாங்கள் புகுபதிகை செய்து தங்கள் பயனர் கணக்கில் இக்கட்டுரையை உருவாக்குவதற்காக இக்கட்டுரை நீக்கம் செய்யப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:22, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]

--

இதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கிறார்கள் ? புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 20:35, 20 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Mariano Anto Bruno Mascarenhas: bearer cheque என்பது இதைத்தானா?--Kanags \உரையாடுக 22:49, 20 சூன் 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காவிக்_காசோலை&oldid=2989444" இலிருந்து மீள்விக்கப்பட்டது