சாளியாறு
(காளியாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாளியாறு | |
ചാലിയാർ | |
River | |
நாடு | ![]() |
---|---|
மாநிலங்கள் | கேரளம், தமிழ்நாடு |
மாவட்டம் | மலப்புறம், கோழிக்கோடு |
கிளையாறுகள் | |
- இடம் | இருவழனிப்புழா, Cherupuzha, Engappuzha |
- வலம் | Cherupuzha நிலம்பூர் |
நகரம் | நிலம்பூர், Edavanna, Areekode, Kizhuparamba, cheekode, Vazhakkad, Cheruvadi, Mavoor, Peruvayal, Aakode, Feroke, பேப்பூர். |
உற்பத்தியாகும் இடம் | Elambaleri Hills |
- அமைவிடம் | மேற்குத் தொடர்ச்சி மலை, வயநாடு, இந்தியா |
கழிமுகம் | இலட்சத்தீவுக் கடல் |
- அமைவிடம் | பேப்பூர், கேரளம், இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 169 கிமீ (105 மைல்) |
வடிநிலம் | 2,933 கிமீ² (1,132 ச.மைல்) |
சாளியாறு என்பது கேரளத்தின் நான்காவது நீளமான ஆறு ஆகும். இது 169 கிமீ நீளமானது. இது கடலை அண்மிக்கும் போது சுலிகா ஆறு என்றும் பேப்பூர் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. நிலாம்பூர், எதவண்ணா, அரீக்கோடு, கிழுபரம்பா, செருவடி, எதவண்ணப்பரா, மாவூர், பெருவயல், ஃபெரோக், பேப்பூர் ஆகியவை இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர்கள் ஆகும். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Infobox facts". All Kerala River Protection Council. August 27, 2005 அன்று பார்க்கப்பட்டது.
- The River Chaliyar, by M. P. Chandran
- About the Rivers of Kerala
- K A Rahman வார்ப்புரு:Incomplete citation