உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சினிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சினிடே
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
வகுப்பு:
மலக்கோசுடிரிக்கா
வரிசை:
குடும்பம்:
கால்சினிடே

பிரைஜி, பேகல் & ஜாக்த், 2017[1]

கால்சினிடே (Calcinidae) என்பது பாகுரோய்டியா என்ற பெரும் குடும்பத்தின் நீர்வாழ் துறவி நண்டு குடும்பமாகும்.[1]

பின்வரும் பேரினங்கள் தற்போது கால்சினிடேயின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:[1]

  • அலோடர்டனசு கெய்க் & புரோவென்சானோ, 1965
  • அனிகுலசு தானா, 1852
  • பாத்தினேரியசு பாரஸ்ட், 1989
  • கால்சினசு டானா, 1851
  • சிலியோபாகுரசு பாரஸ்ட், 1995
  • டார்டானசு பால்சன், 1875
  • திரைசோபாகுரசு பாரஸ்ட், 1952

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Calcinidae". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் May 29, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சினிடே&oldid=3751232" இலிருந்து மீள்விக்கப்பட்டது