கார்பினே
Appearance
கார்பினே | |
---|---|
கார்பி கழுகு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: |
கார்பினே (Harpiinae) என்பது கொன்றுண்ணிப் பறவையின் துணைக்குடும்பம் ஆகும். இது பெரிய பரந்த இறக்கைகள் கொண்ட பேரினங்களைக் கொண்டுள்ளது. துணைக்குடும்பத்தில் 4 பேரினங்கள் உள்ளன. இவை அனைத்தும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை.[1]
பேரினங்கள்
[தொகு]படம் | பேரினம் | வாழும் இனங்கள் |
---|---|---|
மச்சிராம்பசு போனபார்டே, 1850 |
பேட் ஹாக் ம. அல்சினசு | |
மார்ப்னசு துமாண்ட், 1816 |
கொண்டை கழுகு மா. குயானென்சிசு | |
கார்பியா வைலோட், 1816 |
கார்பி கழுகு கா. கார்பிஜா | |
கார்பியோப்சிசு சால்வதோரி, 1875 |
பப்புவான் கழுகு கா. நோவாகுனியே |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lerner, Heather R.L.; Mindell, David P. (2005-11). "Phylogeny of eagles, Old World vultures, and other Accipitridae based on nuclear and mitochondrial DNA" (in en). Molecular Phylogenetics and Evolution 37 (2): 327–346. doi:10.1016/j.ympev.2005.04.010. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S1055790305001363.