கார்த்திகைத்தீபம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திகைத்தீபம்
காணொளி மேலட்டை
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புஏ. காசிலிங்கம்
எம். கே. மூவீஸ்
கதைஆர். தயாநிதி
சங்கர் ஜெய் சோமு (நகைச்சுவை மட்டும்)
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஅசோகன்
வசந்தா
ஒளிப்பதிவுஜி. துரை
படத்தொகுப்புஏ. சாஸ்தா
எஸ். நடராஜன்
கலையகம்பிரகாஸ் ஸ்டூடியோஸ்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன்
வெளியீடுஏப்ரல் 30, 1965
நீளம்4144 மீட்டர்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

கார்த்திகைத்தீபம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை இயற்றியவர்: ஆலங்குடி சோமு.

கார்த்திகைத்தீபம் பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "எண்ணப் பறவை சிறகடித்து"  டி. எம். சௌந்தரராஜன் 03:43
2. "கையும் கையும் மோதினால்"  எல். ஆர். ஈஸ்வரி 03:29
3. "பார்க்காத உலகம்"  டி. எம். சௌந்தரராஜன்
எல். ஆர். ஈஸ்வரி
03:40
4. "தங்கத் தேரில் வந்திருக்கும்"  எல். ஆர். ஈஸ்வரி 03:22
5. "எண்ணப் பறவை (சோகம்)"  டி. எம். சௌந்தரராஜன் 01;09
6. "உங்கு உண்ணடா செல்வமே"  எல். ஆர். ஈஸ்வரி 03:49
7. "எண்ணப் பறவை சிறகடித்து"  பி. சுசீலா 03:30
8. "மலை சாய்ந்து போனால்"  டி. எம். சௌந்தரராஜன் 04:57

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]