காம்பத்
Appearance
காம்பத்
காம்பே | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): திரம்பாவதி நகரி | |
ஆள்கூறுகள்: 22°18′N 72°37′E / 22.3°N 72.62°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | ஆனந்த் |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,932.9 km2 (1,132.4 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 99,164 |
• அடர்த்தி | 620/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 388620,388625,388630,388540 |
தொலைபேசி குறியீடு | 02698 |
வாகனப் பதிவு | GJ 23 |
இணையதளம் | www |
காம்பத் (Khambhat) (குஜராத்தி: ખંભાત), இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அரபுக் கடலில் அமைந்த் காம்பே வளைகுடாவில் உள்ள ஆனந்த் மாவட்டத்தின் காம்பத் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[1]இந்திய விடுதலைக்கு முன்னர் காம்பத் நகரம் காம்பே சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. 4000 ஆண்டுகளுக்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களமான லோத்தல் இதனருகே உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 20 வார்டுகள் கொண்ட காம்பத் நகராட்சியின் மக்கள் தொகை 99,164 ஆகும்.[2]
பொருளாதாரம்
[தொகு]வறட்சியான இப்பகுதியில் பறக்கும் பட்டங்கள் செய்வதும், வைரங்களை செதுக்கி, மெருகூட்டுவதும் முக்கியத் தொழில் ஆகும் [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List of Towns and their Population: Gujarat" (PDF). Census of India 2010. Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. Archived (PDF) from the original on 24 November 2007.
- ↑ Kambat Ctiy census 2011
- ↑ Lambourn, Elizabeth (2004). "Carving and Communities: Marble Carving for Muslim Patrons at Khambhāt and around the Indian Ocean Rim, Late Thirteenth–Mid-Fifteenth Centuries". Ars Orientalis 34: 99–133.