காமினி ஜிந்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமினி ஜிந்தால்
2013 இராசத்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காமினி ஜிந்தால்.
சட்டமன்ற உறுப்பினர் இராசத்தான்
பதவியில்
2013-2018
முன்னையவர்இராதேசியாம்
தொகுதிசிறீ கங்காநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1988 (1988-06-16) (அகவை 35)
ஹிசார் அரியானா, இந்தியா
அரசியல் கட்சிதேசிய யூனியன் ஜமந்திரா கட்சி
துணைவர்கங்காதீப் சிங்களா
வாழிடம்(s)சிறீ கங்காநகர், இராசத்தான்
இணையத்தளம்www.kaminijindal.in
மூலம்: [1]

காமினி ஜிந்தால் (Kamini Jindal) ((பிறப்பு 16 ஜூன் 1988)) இந்திய அரசியல்வாதியாவார். இவர், இராசத்தானில் சிறீ கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

இவர் தேசிய யூனியன் ஜமந்திரா கட்சியின் நிறுவனர் பி. டி. அகர்வாலின் மகளும். இராசத்தானின் குடிமை அதிகாரியான ககந்தீப் சிங்லாவின் மனைவியும் ஆவார்.[2] காமினி ஜிந்தால் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து முன்னணி நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டார்.

இவர், சூலை 16, 2012 முதல் விகாஸ் டபிள்யூ. எஸ். எஸ். லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Kamini Jindal(National Unionist Zamindara Party):Constituency- GANGANAGAR(GANGANAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  2. https://peoplepill.com/i/kamini-jindal

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_ஜிந்தால்&oldid=3926581" இலிருந்து மீள்விக்கப்பட்டது