கானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கானேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கானகம் (Khanate)[1] அல்லது ககானகம் (Khaganate) என்பது கான் அல்லது ககானால் ஆளப்படும் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். தற்காலத் துருக்கிய மொழியில் இந்த சொல் ககான்லிக் அல்லது ஹான்லிக் எனப்படுகிறது. மொங்கோலிய மொழியில் கான்லிக் எனப்படுகிறது. "கெரேயிடீன் கான்லிக்" என்பதன் பொருள் கெரயிடுகளின் கானகம் என்பதாகும். இந்த அரசியலமைப்பு ஐரோவாசியப் புல்வெளி மக்களுக்கு உரித்தானதாகும். இது பழங்குடியின அரசியலமைப்பு, சமஸ்தானம், முடியாட்சி அல்லது ஏன் பேரரசுக்குக் கூட சமமானதாகும்.

உசாத்துணை[தொகு]

  1. Thomas T. Allsen, "Sharing Out the Empire: Apportioned Lands under the Mongols", in Nomads in the Sedentary World, ed. Anatoly M. Khuzanov and André Wink (Richmond, Surrey: Curzon Press, 2001): 172–190
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானகம்&oldid=3325152" இருந்து மீள்விக்கப்பட்டது