பேச்சு:கானரசு
Appearance
தலைப்பு குறித்து
[தொகு]கானேடா? கானேட்டா? கானகமா?! கானகம் என்பது காடு (அல்லது வனத்தைக்) குறிக்கும் சொல் அல்லவா?--PARITHIMATHI (பேச்சு) 13:13, 25 சனவரி 2022 (UTC)
- Sultanate என்ற சொல் தமிழில் சுல்தானகம் என்று அழைக்கப்படுகிறது. எனவே Khanate என்ற சொல் கானகம் என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. கானேடு அல்லது கானேட்டு என்ற சொற்கள் ஒலிபெயர்க்கப்படவை. Khanates பற்றி தமிழில் புத்தகங்கள் இல்லை. கானரசு என்ற சொல் பயன்படுத்தப்படலாம். கானகம் என்ற சொல் கானரசு என்ற சொல்லைவிட தூய்மையானதாக இருந்ததால் பயன்படுத்தப்பட்டது. கானரசு என்ற சொல் இக்கட்டுரைக்குத் தலைப்பாகப் பயன்படுத்தப்படலாம். Mereraj (பேச்சு) 07:45, 6 பெப்ரவரி 2022 (UTC)