கானேக் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானேக் அணை
خانه دام
கிராமம்
நாடு ஈரான்
Provinceமேற்கு அசர்பைசான் மாகாணம்
Countyசல்மாசு
Bakhshமத்திய மாவட்டம்
Rural Districtலாகெசுத்தான் கிராமம்ப்புற மாவட்டம்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்264

கானேக் அணை (Khaneh Dam) ஈரான் நாட்டின் மேற்கு அசர்பைசானின் சல்மாசு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள[1] லேகெசுதான் கிராமபுற மாவட்டத்தில் இருக்கும் ஓர் கிராமம் ஆகும். கானேடம், கானாசாம், கானாடேம், கானேக் சாம் என்று பல பெயர்களால் இக்கிராமம் அறியப்படுகிறது. 2006 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள்தொகை 264 நபர்களைக் கொண்ட 68 குடும்பங்கள் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. اطلس گیتاشناسی استان‌های ایران [Atlas Gitashenasi Ostanhai Iran] (Gitashenasi Province Atlas of Iran பரணிடப்பட்டது 2007-05-22 at the வந்தவழி இயந்திரம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானேக்_அணை&oldid=3175122" இருந்து மீள்விக்கப்பட்டது