உள்ளடக்கத்துக்குச் செல்

காந்திநகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்திநகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Gandhinagar South Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காந்திநகர் மாவட்டத்தில் உள்ளது.[1] காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 சாம்புஜி செலாஜி தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2017 சாம்புஜி செலாஜி தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "காந்திநகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022.